Proverbs 7:19
கணவன் வீட்டிலே இல்லை, தூரப்பயணம் போனான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For the goodman is not at home, he is gone a long journey:
In Context
18வா, விடியற்காலைவரைக்கும் சந்தோஷமாக இருப்போம், 1 இன்பங்களினால் பூரிப்போம். 1
20பணப்பையைத் தன்னுடைய கையிலே கொண்டுபோனான், 1 குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி, 1
Cross References
Matthew 20:11வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானைப் பார்த்து:
Matthew 24:48அந்த வேலைக்காரனோ பொல்லாதவனாக இருந்து: என் எஜமான் வர நாளாகும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,
Luke 12:39திருடன் எந்தநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கொள்ளையடிக்க விட்டிருக்கமாட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.