Proverbs 9:17
மதியீனனை நோக்கி: 1 திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், 1 மறைவான இடத்தில் சாப்பிடும் அப்பம் இன்பமாக இருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Stolen waters are sweet, and bread eaten in secret is pleasant.
In Context
16எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும் என்றும், 1
Cross References
2 Kings 5:24அவன் மேடான இடத்திற்கு வந்தபோது, அவன் அதை அவர்கள் கையிலிருந்து வாங்கி, வீட்டிலே வைத்து, அந்த மனிதர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் போய்விட்டார்கள்.
Proverbs 7:20பணப்பையைத் தன்னுடைய கையிலே கொண்டுபோனான், 1 குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி, 1
Proverbs 23:31மதுபானம் இரத்த நிறமாக இருந்து, 1 பாத்திரத்தில் பளபளப்பாகத் தோன்றும்போது, 1 நீ அதைப் பார்க்காதே; அது மெதுவாக இறங்கும். 1
Romans 7:8பாவமானது கட்டளையினாலே வாய்ப்பைப்பெற்று எல்லாவிதமான இச்சைகளையும் எனக்குள் நடப்பித்தது. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாக இருக்குமே.
James 1:14அவனவன் தன்தன் சொந்த ஆசையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.