The Bible Software
bible.softwareProverbsProverbs 7 › Proverbs 7:2

Proverbs 7:2

என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய போதகத்தையும் உன்னுடைய கண்மணியைப்போல் காத்துக்கொள், 1 அப்பொழுது பிழைப்பாய். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Keep my commandments, and live; and my law as the apple of thine eye.

In Context

1என் மகனே, நீ என்னுடைய வார்த்தைகளைக்காத்து, 1 என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து. 1

3அவைகளை உன்னுடைய விரல்களில் கட்டி, 1 அவைகளை உன்னுடைய இருதயப்பலகையில் எழுதிக்கொள். 1

Read all of Proverbs 7

Cross References

Deuteronomy 32:10“பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான வெட்டவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், 1 அவனை நடத்தினார், 1 அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார். 1

Psalms 119:144உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், 1 அப்பொழுது நான் பிழைத்திருப்பேன். கோப். 1

Proverbs 4:13புத்திமதியை உறுதியாகப் பற்றிக்கொள், 1 அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு உயிர். 1

Jeremiah 38:20அதற்கு எரேமியா: உம்மை ஒப்புக்கொடுக்கமாட்டார்கள்; நான் உம்மிடத்தில் சொல்லுகிற யெகோவாவுடைய வார்த்தையைக் கேளும், அப்பொழுது உமக்கு நன்மையாயிருக்கும், உம்முடைய ஆத்துமா பிழைக்கும்.

John 12:49நான் சுயமாகப் பேசவில்லை, நான் பேசவேண்டியது என்ன என்றும் உபதேசிக்கவேண்டியது என்ன என்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.

John 15:14நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் நண்பர்களாக இருப்பீர்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 7:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 7:1Proverbs 7Proverbs 7:3 →