The Bible Software
bible.softwareProverbsProverbs 7 › Proverbs 7:22

Proverbs 7:22

உடனே அவன் அவள் பின்னே சென்றான்; 1 ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலவும், 1 ஒரு மூடன் விலங்கிடப்பட்டு தண்டனைக்குப் போவதுபோலவும், 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He goeth after her straightway, as an ox goeth to the slaughter, or as a fool to the correction of the stocks;

In Context

21தன்னுடைய மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, 1 தன்னுடைய உதடுகளின் இனிமையான பேச்சால் அவனை இணங்கச்செய்தாள். 1

23ஒரு குருவி தன்னுடைய உயிரை வாங்கும் கண்ணியை அறியாமல் 1 அதில் விழுவதற்கு விரைந்து போகிறதுபோலவும், 1 அவளுக்குப் பின்னே போனான்; 1 அம்பு அவனுடைய இருதயத்தைப் பிளந்தது. 1

Read all of Proverbs 7

Cross References

Job 13:27என் கால்களைத் தொழுவத்தில் கட்டிப்போட்டு, 1 என் வழிகளையெல்லாம் காவல்செய்கிறீர்; 1 என் கால் தடங்களில் அடையாளத்தைப் போடுகிறீர். 1

Acts 14:13அல்லாமலும் பட்டணத்திற்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய முக்கியமான கோவிலின் மதகுரு எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, மக்களோடுகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 7:22

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 7:21Proverbs 7Proverbs 7:23 →