The Bible Software
bible.softwareJobJob 13 › Job 13:27

Job 13:27

என் கால்களைத் தொழுவத்தில் கட்டிப்போட்டு, 1 என் வழிகளையெல்லாம் காவல்செய்கிறீர்; 1 என் கால் தடங்களில் அடையாளத்தைப் போடுகிறீர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Thou puttest my feet also in the stocks, and lookest narrowly unto all my paths; thou settest a print upon the heels of my feet.

In Context

26மகா கசப்பான முடிவுகளை என்பேரில் எழுதுகிறீர்; 1 என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கச்செய்கிறீர். 1

28இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற பொருளைப் போலவும், 1 பூச்சி அரித்த ஆடையைப் போலவும் அழிந்து போவான்.

Read all of Job 13

Cross References

Job 2:7அப்பொழுது சாத்தான் யெகோவாவுடைய முன்னிலையைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவனுடைய உச்சந்தலைவரை கொடிய கொப்புளங்களால் அவனை வாதித்தான்.

Job 10:6உம்முடைய நாட்கள் ஒரு மனிதனுடைய நாட்களைப்போலவும், 1 உம்முடைய வருடங்கள் ஒரு மனிதனுடைய வாழ்நாளைப்போலவும் இருக்கிறதோ? 1

Job 16:9என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைக் காயப்படுத்துகிறது, 1 என் மேல் கோபப்படுகிறான்; 1 என் எதிரி தீய எண்ணத்தோடு என்னைப் பார்க்கிறான். 1

Proverbs 7:22உடனே அவன் அவள் பின்னே சென்றான்; 1 ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலவும், 1 ஒரு மூடன் விலங்கிடப்பட்டு தண்டனைக்குப் போவதுபோலவும், 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 13:27

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 13:26Job 13Job 13:28 →