Proverbs 7:25
உன்னுடைய இருதயம் அவளுடைய வழியிலே சாயவேண்டாம்; 1 அவளுடைய பாதையிலே மயங்கித் திரியாதே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Let not thine heart decline to her ways, go not astray in her paths.
In Context
24ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; 1 என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள். 1
26அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழச்செய்தாள்; 1 பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள். 1
Cross References
Psalms 119:176காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; 1 உமது அடியேனைத் தேடும்; உமது கற்பனைகளை நான் மறக்கமாட்டேன்.
Proverbs 5:8உன்னுடைய வழியை அவளுக்குத் தூரப்படுத்து; 1 அவளுடைய வீட்டின் வாசலுக்கு அருகில் சேராதே. 1
Proverbs 6:25உன்னுடைய இருதயத்திலே அவளுடைய அழகை ரசிக்காதே; 1 அவள் தன்னுடைய கண்ணின் இமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே. 1
Proverbs 23:31மதுபானம் இரத்த நிறமாக இருந்து, 1 பாத்திரத்தில் பளபளப்பாகத் தோன்றும்போது, 1 நீ அதைப் பார்க்காதே; அது மெதுவாக இறங்கும். 1
Matthew 5:28நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபசாரம் செய்துவிட்டான்.