Proverbs 7:6
நான் என்னுடைய வீட்டின் ஜன்னல் அருகே நின்று, 1 அதின் வழியாகப் பார்த்தபோது, 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For at the window of my house I looked through my casement,
In Context
7பேதையர்களாகிய வாலிபர்களுக்குள்ளே 1 ஒரு புத்தியற்ற வாலிபனைக்கண்டு அவனை கவனித்தேன். 1
Cross References
Genesis 26:8அவன் அங்கே அநேகநாட்கள் குடியிருக்கும்போது, பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடு விளையாடிக்கொண்டிருக்கிறதைப் பார்த்தான்.
2 Samuel 6:16யெகோவாவுடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் நுழைகிறபோது, சவுலின் மகளான மீகாள் ஜன்னல் வழியாகப் பார்த்து, தாவீது ராஜா யெகோவாவுக்கு முன்பாகக் குதித்து நடனம் செய்கிறதைக் கண்டு, தன்னுடைய இருதயத்திலே அவனை அவமதித்தாள்.