Proverbs 8:20
என்னை நேசிக்கிறவர்கள் மெய்ப்பொருளை பெற்றுக்கொள்ளும்படிக்கும், 1 அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I lead in the way of righteousness, in the midst of the paths of judgment:
In Context
19பொன்னையும் தங்கத்தையும்விட என்னுடைய பலன் நல்லது; 1 சுத்த வெள்ளியைவிட என்னுடைய வருமானம் நல்லது. 1
21அவர்களை நீதியின் வழியிலும், 1 நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன். 1
Cross References
Psalms 23:3அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய பெயரினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 1
Psalms 32:8நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; 1 உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். 1
Proverbs 3:6உன்னுடைய வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; 1 அப்பொழுது அவர் உன்னுடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். 1
Proverbs 4:25உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக; 1 உன்னுடைய கண்ணின் இமைகள் உனக்கு முன்னே செவ்வையாகப் பார்க்கட்டும். 1
Isaiah 2:3திரளான மக்கள் புறப்பட்டுவந்து: நாம் யெகோவாவின் மலைக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்; நாம் அவருடைய பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வசனமும் வெளிப்படும்.
Isaiah 55:4இதோ, அவரை மக்கள்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், மக்களுக்குத் தலைவராகவும், அதிபதியாகவும் ஏற்படுத்தினேன்.