Proverbs 8:19
பொன்னையும் தங்கத்தையும்விட என்னுடைய பலன் நல்லது; 1 சுத்த வெள்ளியைவிட என்னுடைய வருமானம் நல்லது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
My fruit is better than gold, yea, than fine gold; and my revenue than choice silver.
In Context
18செல்வமும், கனமும், நிலையான பொருளும், 1 நீதியும் என்னிடத்தில் உண்டு. 1
Cross References
Job 28:19எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; 1 பசும்பொன்னும் அதற்குச் சரியல்ல. 1
Proverbs 8:10வெள்ளியைவிட என்னுடைய புத்திமதியையும், 1 சுத்தபொன்னைவிட ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள். 1
Ecclesiastes 7:12ஞானம் கேடகம், செல்வமும் கேடகம்; 1 ஞானம் தன்னை உடையவர்களுக்கு வாழ்வு தரும்; 1 இதுவே அறிவின் மேன்மை. 1