Proverbs 8:24
ஆழங்களும், தண்ணீர் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்பே நான் உருவாக்கப்பட்டேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
When there were no depths, I was brought forth; when there were no fountains abounding with water.
In Context
23பூமி உண்டாவதற்குமுன்னும், 1 ஆரம்பம்முதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்செய்யப்பட்டேன். 1
25மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், 1 குன்றுகள் உண்டாவதற்கு முன்னும், 1
Cross References
Genesis 1:2பூமியானது. ஒழுங்கற்றதாகவும் வெறுமையாகவும் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக் + 1:2 உலாவி கொண்டிருந்தார் கொண்டிருந்தார்.
Proverbs 3:20அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, 1 ஆகாயமும் பனியைப் பெய்கிறது. 1
John 3:16தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார்.
Hebrews 1:5எப்படியென்றால், நீர் என்னுடைய நேசகுமாரன், இன்று நான் உம் தகப்பனானேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாக இருப்பேன், அவர் எனக்குக் குமாரனாக இருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாவது சொன்னது உண்டா?