Proverbs 8:28
உயரத்தில் மேகங்களை அமைத்து, 1 சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்துவைக்கும்போதும், 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
When he established the clouds above: when he strengthened the fountains of the deep:
In Context
27அவர் வானங்களைப் படைக்கும்போது நான் அங்கே இருந்தேன்; 1 அவர் சமுத்திர விலாசத்தை குறிக்கும்போதும், 1
Cross References
Genesis 1:9பின்பு தேவன்: “வானத்தின் கீழே இருக்கிற தண்ணீர் ஓரிடத்தில் சேர்ந்து, வெட்டாந்தரை காணப்படுவதாக,” என்றார்; அது அப்படியே ஆனது.
Genesis 8:2ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்றுபோனது.
Psalms 104:7அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, 1 உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துசென்றது. 1
Matthew 8:26அதற்கு அவர்: விசுவாசக்குறைவுள்ளவர்களே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டானது.