Proverbs 8:32
ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; 1 என்னுடைய வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Now therefore hearken unto me, O ye children: for blessed are they that keep my ways.
In Context
31அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, 1 மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தேன். 1
33நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; 1 அதைவிட்டு விலகாமல் இருங்கள். 1
Cross References
Psalms 1:1துன்மார்க்கர்களுடைய ஆலோசனையின்படி நடக்காமலும், 1 பாவிகளுடைய வழியில் நிற்காமலும், 1 பரியாசக்காரர்கள் உட்காரும் இடத்தில் உட்காராமலும், 1
Psalms 128:1யெகோவாவுக்குப் பயந்து, 1 அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். 1
Proverbs 5:7ஆதலால் பிள்ளைகளே; இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; 1 என்னுடைய வாயின் வசனங்களைவிட்டு நீங்காமல் இருங்கள். 1
Luke 11:28அதற்கு அவர்: அதைவிட, தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் கடைபிடிப்பவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார். 1 யோனாவின் அடையாளம்