Proverbs 8:33
நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; 1 அதைவிட்டு விலகாமல் இருங்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Hear instruction, and be wise, and refuse it not.
In Context
32ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; 1 என்னுடைய வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள். 1
Cross References
Proverbs 1:2இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, 1 புத்திமதிகளை உணர்ந்து, 1
Proverbs 1:8என் மகனே, உன்னுடைய தகப்பன் புத்தியைக் கேள், 1 உன்னுடைய தாயின் போதனையைத் தள்ளாதே. 1
Proverbs 4:1பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, 1 புத்தியை அடையும்படி கவனியுங்கள். 1
Isaiah 55:1ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் தண்ணீர்களிடம் வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சைரசமும் பாலும் வாங்கிக்கொள்ளுங்கள்.
Romans 10:16ஆனாலும் நற்செய்திக்கு அவர்கள் எல்லோரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான்.