The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 106 › சங்கீதங்கள் 106:13

சங்கீதங்கள் 106:13

ஆனாலும் சீக்கிரமாக அவருடைய செயல்களை மறந்தார்கள்; 1 அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திருக்காமல், 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

They soon forgat his works; they waited not for his counsel:

In Context

12அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, 1 அவருடைய துதியைப் பாடினார்கள். 1

14வனாந்திரத்திலே ஆசையுள்ளவர்களாகி, 1 பாலைவனத்திலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள். 1

Read all of சங்கீதங்கள் 106

Cross References

Exodus 15:24அப்பொழுது மக்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள்.

Exodus 17:2அப்பொழுது மக்கள் மோசேயோடு வாதாடி: “நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும்” என்றார்கள். அதற்கு மோசே: “என்னோடு ஏன் வாதாடுகிறீர்கள், யெகோவாவை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள்” என்றான்.

Psalms 78:11அவருடைய செயல்களையும், 1 அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள். 1

Proverbs 1:25என்னுடைய ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, 1 என்னுடைய கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள். 1

Isaiah 48:17இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான யெகோவா சொல்கிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய யெகோவா நானே.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 106:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 106:12சங்கீதங்கள் 106சங்கீதங்கள் 106:14 →