Psalms 106:21
எகிப்திலே பெரிய செயல்களையும், 1 காமின் தேசத்திலே அதிசயங்களையும், 1 சிவந்த கடலினருகில் பயங்கரமானவைகளையும் செய்தவராகிய, 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
They forgat God their saviour, which had done great things in Egypt;
In Context
20தங்களுடைய மகிமையைப் 1 புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள். 1
22தங்களுடைய இரட்சகரான தேவனை மறந்தார்கள். 1
Cross References
Deuteronomy 4:34அல்லது உங்கள் தேவனாகிய யெகோவா எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய மக்களின் நடுவிலிருந்து ஒரு மக்கள்கூட்டத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், போரினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வழிசெய்ததுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.
Deuteronomy 7:18உன் தேவனாகிய யெகோவா பார்வோனுக்கும் எகிப்தியர்கள் அனைவருக்கும் செய்ததையும்,
Deuteronomy 32:17அவர்கள் தேவனுக்குப் பலியிடவில்லை; 1 தாங்கள் அறியாதவைகளும், 1 தங்கள் முற்பிதாக்கள் பயப்படாதவைகளும், 1 புதுமையாகத் தோன்றிய புது தெய்வங்களுமாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள். 1
Judges 8:34இஸ்ரவேல் மக்கள் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லா எதிரிகளின் கைகளிலிருந்தும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய யெகோவாவை நினைக்காமலும்,
Psalms 74:13தேவனே நீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, 1 தண்ணீரிலுள்ள வலுசர்ப்பங்களின் + 74:13 இந்த கடல் பிராணி அனேக தலைகள் கொண்டதாக கருதப்படுகிறது. பார்க்க-சங்கீதம் 104:26, ஏசாயா 27:1 தலைகளை உடைத்தீர். 1
Psalms 78:42அவருடைய கரத்தையும், அவர் தங்களை எதிரிகளுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினைக்காமல் போனார்கள். 1