சங்கீதங்கள் 113:1
அல்லேலூயா, யெகோவாவுடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்; 1 யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Praise ye the LORD. Praise, O ye servants of the LORD, praise the name of the LORD.
In Context
2இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக. 1
Cross References
Psalms 34:22யெகோவா தம்முடைய ஊழியக்காரர்களின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; 1 அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.
Psalms 103:20யெகோவாவுடைய வார்த்தையைக் கேட்டு, 1 அவருடைய வசனத்தின்படி செய்கிற 1 பலத்த வல்லமையுள்ளவர்களாகிய அவருடைய தூதர்களே, 1 அவரைத் துதியுங்கள். 1
Psalms 134:1இதோ, இரவுநேரங்களில் யெகோவாவுடைய 1 ஆலயத்தில் நிற்கும் யெகோவாவின் ஊழியக்காரர்களே, 1 நீங்களெல்லோரும் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள். 1
Psalms 135:20லேவி குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்; 1 யெகோவாவுக்குப் பயந்தவர்களே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள். 1
Ephesians 5:19சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்தில் கர்த்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,