The Bible Software
bible.softwarePsalmsPsalms 113 › Psalms 113:2

Psalms 113:2

இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Blessed be the name of the LORD from this time forth and for evermore.

In Context

1அல்லேலூயா, யெகோவாவுடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்; 1 யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள். 1

3சூரியன் உதிக்கும் திசைதொடங்கி 1 அது மறையும் திசைவரை யெகோவாவுடைய பெயர் துதிக்கப்படட்டும். 1

Read all of Psalms 113

Cross References

1 Chronicles 16:36இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு 1 சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாவதாக;” அதற்கு மக்கள் எல்லோரும் ஆமென் என்று சொல்லிக் யெகோவாவை துதித்தார்கள்.”

Psalms 41:13இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா எப்பொழுதும் என்றென்றைக்குமுள்ள 1 எல்லாக் காலங்களிலும் நன்றிசெலுத்தப்படக்கூடியவர். 1 ஆமென், ஆமென்.

Psalms 115:18நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் 1 யெகோவாவுக்கு நன்றிசொல்லுவோம். 1 அல்லேலூயா.

Ephesians 3:21சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாகத் தலைமுறை தலைமுறைக்கும் எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Psalms 113:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Psalms 113:1Psalms 113Psalms 113:3 →