சங்கீதங்கள் 113:4
யெகோவா எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்; 1 அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The LORD is high above all nations, and his glory above the heavens.
In Context
3சூரியன் உதிக்கும் திசைதொடங்கி 1 அது மறையும் திசைவரை யெகோவாவுடைய பெயர் துதிக்கப்படட்டும். 1
5உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்? 1
Cross References
1 Kings 8:27தேவன் மெய்யாக பூமியிலே தங்குவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உமக்குப் போதாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?
Psalms 57:10உமது கிருபை வானம்வரையும், 1 உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரையும் எட்டுகிறது. 1
Psalms 99:2யெகோவா சீயோனில் பெரியவர், 1 அவர் எல்லா மக்கள்மேலும் உயர்ந்தவர். 1
Isaiah 40:15இதோ, தேசங்கள் வாளியில் வடியும் துளிபோலவும், தராசிலே படியும் தூசிபோலவும், கருதப்படுகிறார்கள்; இதோ, தீவுகளை ஒரு அணுவைப்போல் தூக்குகிறார்.
Isaiah 40:22அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிமக்கள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.