சங்கீதங்கள் 116:1
யெகோவா என்னுடைய சத்தத்தையும் என்னுடைய விண்ணப்பத்தையும் கேட்டதினால், 1 அவரில் அன்புகூருகிறேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I love the LORD, because he hath heard my voice and my supplications.
In Context
2அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், 1 நான் உயிரோடிருக்கும்வரை அவரைத் தொழுதுகொள்ளுவேன். 1
Cross References
Genesis 35:2அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் அவனுடன் இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: “உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்செய்துகொண்டு, உங்கள் ஆடைகளை மாற்றுங்கள்”.
1 Samuel 1:26அப்பொழுது அவள்: என்னுடைய ஆண்டவனே, இங்கே உம்முடைய அருகிலே நின்று யெகோவாவை நோக்கி விண்ணப்பம் செய்த பெண் நான்தான் என்று என்னுடைய ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்.
Psalms 18:1என் பெலனாகிய யெகோவாவே, உம்மில் அன்புகூருவேன். 1
Psalms 28:6யெகோவாவுக்கு வாழ்த்துதல் உண்டாகட்டும்; 1 அவர் என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார். 1
Psalms 34:3என்னோடே கூடக் யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; 1 நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக. 1
Psalms 66:19மெய்யாக தேவன் எனக்குச் செவிகொடுத்தார், 1 என்னுடைய ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். 1