சங்கீதங்கள் 116:2
அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், 1 நான் உயிரோடிருக்கும்வரை அவரைத் தொழுதுகொள்ளுவேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Because he hath inclined his ear unto me, therefore will I call upon him as long as I live.
In Context
1யெகோவா என்னுடைய சத்தத்தையும் என்னுடைய விண்ணப்பத்தையும் கேட்டதினால், 1 அவரில் அன்புகூருகிறேன். 1
Cross References
Psalms 28:6யெகோவாவுக்கு வாழ்த்துதல் உண்டாகட்டும்; 1 அவர் என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார். 1
Psalms 31:3என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; 1 உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, 1 என்னை நடத்தியருளும். 1
Psalms 55:16நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; 1 யெகோவா என்னை காப்பாற்றுவார். 1
Psalms 88:1என்னுடைய இரட்சிப்பின் தேவனாகிய யெகோவாவே, 1 இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். 1
Jonah 2:3கடலின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.
Philippians 4:6நீங்கள் எதைக்குறித்தும் கவலைப்படாமல், எல்லாவற்றையும்குறித்து உங்களுடைய விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.