Psalms 116:13
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, 1 யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொள்ளுவேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I will take the cup of salvation, and call upon the name of the LORD.
In Context
12யெகோவா எனக்குச் செய்த எல்லா உதவிகளுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். 1
14நான் யெகோவாவுக்குச் செய்த பொருத்தனைகளை 1 அவருடைய மக்களெல்லோருக்கும் முன்பாகவும் செலுத்துவேன். 1
Cross References
Psalms 16:5யெகோவா என்னுடைய சுதந்தரமும் என்னுடைய பாத்திரத்தின் பங்குமானவர்; 1 என்னுடைய சுதந்தரத்தை தேவனே நீர் காப்பாற்றுகிறீர். 1
Psalms 105:1யெகோவாவை துதித்து, அவருடைய பெயரை பிரபலமாக்குங்கள், 1 அவருடைய செய்கைகளை தேசங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். 1
Psalms 116:17நான் உமக்கு நன்றிபலியைச் செலுத்தி, 1 யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொள்ளுவேன். 1
Luke 22:17அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்செய்து: நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்;
1 Corinthians 10:16நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாக இருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாக இருக்கிறதல்லவா?
1 Corinthians 11:25போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாக இருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார்.