The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 116 › சங்கீதங்கள் 116:14

சங்கீதங்கள் 116:14

நான் யெகோவாவுக்குச் செய்த பொருத்தனைகளை 1 அவருடைய மக்களெல்லோருக்கும் முன்பாகவும் செலுத்துவேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

I will pay my vows unto the LORD now in the presence of all his people.

In Context

13இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, 1 யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொள்ளுவேன். 1

15யெகோவாவுடைய பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வைக்கு அருமையானது. 1

Read all of சங்கீதங்கள் 116

Cross References

Psalms 22:26ஒடுக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்; 1 யெகோவாவை தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; 1 உங்களுடைய இருதயம் என்றென்றைக்கும் வாழும். 1

Psalms 56:12தேவனே, நான் உமக்குச்செய்த பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; 1 உமக்கு நன்றிகளைச் செலுத்துவேன். 1

Psalms 66:13சர்வாங்க தகனபலிகளோடு உமது ஆலயத்திற்குள் நுழைவேன்; 1

Jonah 1:16அப்பொழுது அந்த மனிதர்கள் யெகோவாவுக்கு மிகவும் பயந்து, யெகோவாவுக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைச் செய்தார்கள்.

Nahum 1:15இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது; யூதாவே, உன் பண்டிகைகளை அனுசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; தீயவன் இனி உன் வழியாகக் கடந்துவருவதில்லை, அவன் முழுவதும் அழிக்கப்பட்டான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 116:14

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 116:13சங்கீதங்கள் 116சங்கீதங்கள் 116:15 →