The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 119 › சங்கீதங்கள் 119:39

சங்கீதங்கள் 119:39

நான் பயப்படுகிற அவமானத்தை விலக்கியருளும்; 1 உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Turn away my reproach which I fear: for thy judgments are good.

In Context

38உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்குத்தத்தத்தை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும். 1

40இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாக இருக்கிறேன்; 1 உமது நீதியால் என்னை உயிர்ப்பியும். வௌ. 1

Read all of சங்கீதங்கள் 119

Cross References

2 Samuel 12:14ஆனாலும் இந்த சம்பவத்தால் யெகோவாவுடைய எதிரிகள் இழிவாகப் பேச நீ காரணமாக இருந்தபடியால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாக சாகும் என்று சொல்லி, நாத்தான் தன்னுடைய வீட்டிற்குப் போய்விட்டான்.

Psalms 39:8என்னுடைய மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும், 1 மூடனின் அவமானப்படுத்துதலுக்கு என்னை ஒப்புக்கொடுக்க வேண்டாம். 1

Psalms 119:20உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எந்தநேரமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் சோர்ந்துபோகிறது. 1

Psalms 119:31உமது சாட்சிகள்மேல் பற்றுதலாக இருக்கிறேன்; 1 யெகோவாவே, என்னை வெட்கமடைய விடாமலிரும். 1

Psalms 119:75யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், 1 உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன். 1

Psalms 119:131உம்முடைய கற்பனைகளை நான் விரும்புகிறபடியால், 1 என்னுடைய வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 119:39

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 119:38சங்கீதங்கள் 119சங்கீதங்கள் 119:40 →