சங்கீதங்கள் 147:2
யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்; 1 துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The LORD doth build up Jerusalem: he gathereth together the outcasts of Israel.
In Context
3இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், 1 அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். 1
Cross References
Ezra 2:64சபையார் எல்லோரும் ஏகத்திற்கு 42,360 பேராயிருந்தார்கள்.
Nehemiah 3:1அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசிபும், அவனுடைய சகோதரர்களாகிய ஆசாரியர்களும் எழுந்து, ஆட்டுவாசலைக் கட்டினார்கள்; அதைக் கட்டி, அவர்கள் பிரதிஷ்டைசெய்து, அதின் கதவுகளை வைத்து, நூறு என்கிற கோபுரம்முதல் அனானெயேலின் கோபுரம்வரைக் கட்டிப் பிரதிஷ்டை செய்தார்கள்.
Nehemiah 6:16எங்கள் எதிரிகள் எல்லோரும் அதைக் கேட்டபோதும், எங்களை சுற்றிலும் இருக்கிற யூதரல்லாதவர்கள் அனைவரும் கண்டபோதும், மிகவும் நம்பிக்கையற்றுப்போய், இந்த செயல் எங்கள் தேவனால் கைகூடி வந்ததென்று அறிந்தார்கள்.
Psalms 51:18சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மை செய்யும்; 1 எருசலேமின் மதில்களைக் கட்டும். 1
Psalms 102:17அப்பொழுது தேசங்கள் யெகோவாவுடைய பெயருக்கும், 1 பூமியிலுள்ள ராஜாக்களெல்லோரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள். 1
Isaiah 11:11அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், தூரமான கடலிலுள்ள தீவுகளிலும், தம்முடைய மக்களில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்முறை தமது கரத்தை நீட்டி,