சங்கீதங்கள் 148:13
அவர்கள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்; 1 அவருடைய பெயர் மட்டும் உயர்ந்தது; 1 அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
12வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, 1 யெகோவாவை துதியுங்கள். 1
Cross References
Psalms 8:1எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, 1 உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது! 1 உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர். 1
Psalms 8:9எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, 1 உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது!
Psalms 72:19அவருடைய மகிமைபொருந்திய நாமத்திற்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக; 1 பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. 1 ஆமென், ஆமென். 1
Psalms 99:9நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி, 1 அவருடைய பரிசுத்த மலைக்கு நேராகப் பணியுங்கள்; 1 நம்முடைய தேவனாகிய யெகோவா பரிசுத்தமுள்ளவர்.
Psalms 113:4யெகோவா எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்; 1 அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. 1
Song of Solomon 5:9பெண்களுக்குள் அழகுமிகுந்தவளே! 1 மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? 1 நீ இப்படி எங்களை ஆணையிட, 1 மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? மணவாளி 1