சங்கீதங்கள் 2:3
அவர்களுடைய கட்டுகளை அறுத்து, 1 அவர்களுடைய கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம்; என்கிறார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Let us break their bands asunder, and cast away their cords from us.
In Context
4பரலோகத்தில் அமர்ந்திருக்கிறவர் சிரிப்பார்; 1 ஆண்டவர் அவர்களை இகழுவார். 1
Cross References
Jeremiah 5:5நான் பெரியோர்களிடத்தில் போய், அவர்களுடன் பேசுவேன்; அவர்கள் யெகோவாவுடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறிவார்கள் என்று சொன்னேன்; அவர்களோ ஏகமாக நுகத்தடியை முறித்து, கட்டுகளை அறுத்துப்போட்டார்கள்.
Luke 19:27அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு விருப்பமில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய விரோதிகளை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார். 1 இயேசுவின் எருசலேம் பயணம்