The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 2 › சங்கீதங்கள் 2:4

சங்கீதங்கள் 2:4

பரலோகத்தில் அமர்ந்திருக்கிறவர் சிரிப்பார்; 1 ஆண்டவர் அவர்களை இகழுவார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He that sitteth in the heavens shall laugh: the Lord shall have them in derision.

In Context

3அவர்களுடைய கட்டுகளை அறுத்து, 1 அவர்களுடைய கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம்; என்கிறார்கள். 1

5அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களுடன் பேசுவார். 1 தமது கடுங்கோபத்திலே அவர்களைக் கலங்கச்செய்வார். 1

Read all of சங்கீதங்கள் 2

Cross References

2 Kings 19:21அவனைக்குறித்துக் யெகோவா சொல்லுகிற வசனமாவது: 1 “சீயோன் குமாரத்தியாகிய கன்னிப்பெண் உன்னை இகழ்ந்து, 1 உன்னைப் பரிகாசம்செய்கிறாள்; எருசலேம் குமாரத்தி 1 உன் பின்னாலே தலையை அசைக்கிறாள். 1

Psalms 37:13ஆண்டவர் அவனைப் பார்த்து நகைக்கிறார்; 1 அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார். 1

Psalms 59:8ஆனாலும் யெகோவாவே, 1 நீர் அவர்களைப் பார்த்து சிரிப்பீர்; 1 அந்நியமக்கள் அனைவரையும் இகழுவீர். 1

Psalms 68:33ஆரம்பமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள்; 1 இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாக முழங்கச்செய்கிறார். 1

Psalms 123:1பரலோகத்தில் இருக்கிறவரே, 1 உம்மிடத்திற்கு என்னுடைய கண்களை ஏறெடுக்கிறேன். 1

Isaiah 40:22அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிமக்கள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 2:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 2:3சங்கீதங்கள் 2சங்கீதங்கள் 2:5 →