Psalms 21:10
அவர்கள் பிள்ளைகளை பூமியிலிருந்தும் 1 அவர்கள் சந்ததியை மனுமக்களிலிருந்தும் அழிப்பீர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Their fruit shalt thou destroy from the earth, and their seed from among the children of men.
In Context
Cross References
1 Kings 13:34யெரொபெயாமின் வீட்டாரை பூமியின்மேல் வைக்காமல் அவர்களை நீக்கி அழிக்கும்படியாக இந்தக் காரியம் அவர்களுக்குப் பாவமானது.
Job 20:28வெள்ளத்தினால் அவனுடைய வீட்டின் சம்பத்துப் கரைந்து போய்விடும்; 1 தேவனுடைய கோபம் வெள்ளம் போல் அவைகள் மேல் ஊற்றப்படும் கரைந்து போகும். 1
Psalms 109:13அவனுடைய சந்ததியார் அழிக்கப்படட்டும்; 1 இரண்டாம் தலைமுறையில் அவர்களுடைய பெயர் இல்லாமல் போகட்டும். 1
Malachi 4:1இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமம் செய்கிற அனைவரும் காய்ந்த இலைகளைப்போல இருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கிளையையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.