The Bible Software
bible.softwarePsalmsPsalms 21 › Psalms 21:11

Psalms 21:11

அவர்கள் உமக்கு விரோதமாக தீங்கு நினைத்தார்கள்; 1 தீவினை செய்ய முயன்றார்கள்; 1 ஒன்றும் வாய்க்காமல்போனது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For they intended evil against thee: they imagined a mischievous device, which they are not able to perform.

In Context

10அவர்கள் பிள்ளைகளை பூமியிலிருந்தும் 1 அவர்கள் சந்ததியை மனுமக்களிலிருந்தும் அழிப்பீர். 1

12உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே எய்து அவர்களைத் திரும்பி ஓடச்செய்கிறீர். 1

Read all of Psalms 21

Cross References

Psalms 10:2துன்மார்க்கன் தன்னுடைய பெருமையினால் 1 ஏழ்மையானவனை கொடூரமாகத் துன்பப்படுத்துகிறான்; 1 அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள். 1

Psalms 35:20அவர்கள் சமாதானமாகப் பேசாமல், 1 தேசத்திலே அமைதலாக இருக்கிறவர்களுக்கு விரோதமாக வஞ்சகமான காரியங்களைக் கருதுகிறார்கள். 1

Psalms 109:13அவனுடைய சந்ததியார் அழிக்கப்படட்டும்; 1 இரண்டாம் தலைமுறையில் அவர்களுடைய பெயர் இல்லாமல் போகட்டும். 1

Isaiah 8:9மக்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூரதேசத்தார்களாகிய நீங்கள் எல்லோரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள்,

Ezekiel 11:2அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இவர்கள் இந்த நகரத்திலே அக்கிரமமான நினைவுகளை நினைத்து, தீய ஆலோசனை சொல்லுகிற மனிதர்கள்.

Matthew 2:16அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் ஏமாற்றப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாக விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் எல்லா எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலைசெய்தான். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Psalms 21:11

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Psalms 21:10Psalms 21Psalms 21:12 →