சங்கீதங்கள் 22:7
என்னைப் பார்க்கிறவர்களெல்லோரும் என்னைப் பரியாசம்செய்து, 1 உதட்டைப் பிதுக்கி, தலையை அசைத்து: 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
All they that see me laugh me to scorn: they shoot out the lip, they shake the head saying,
In Context
Cross References
Job 16:4உங்களைப்போல நானும் பேசமுடியும்; 1 நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால், 1 நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, 1 உங்களுக்கு எதிரே என் தலையை ஆட்டவும் முடியும். 1
Job 30:9ஆனாலும் இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன். 1
Psalms 35:15ஆனாலும் எனக்கு ஆபத்து உண்டானபோது 1 அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; 1 அற்பமானவர்களும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாகக் கூட்டம் கூடி, 1 ஓயாமல் என்னை இகழ்ந்தார்கள். 1
Psalms 109:25நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, 1 தங்களுடைய தலையை அசைக்கிறார்கள். 1
Isaiah 49:7இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய யெகோவா, மனிதர்களால் அசட்டைசெய்யப்பட்டவரும், தேசங்களால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள யெகோவா நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்கிறார். 1 இஸ்ரவேலின் மறுசீரமைப்பு
Isaiah 57:4நீங்கள் யாரைப் பரியாசம்செய்கிறீர்கள்? யாருக்கு விரோதமாக வாயைத் திறந்து, நாக்கை நீட்டுகிறீர்கள்? நீங்கள் துரோகம்செய்கிற பிள்ளைகளும், கள்ளச் சந்ததியாருமல்லவோ?