யோபு 16:4
உங்களைப்போல நானும் பேசமுடியும்; 1 நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால், 1 நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, 1 உங்களுக்கு எதிரே என் தலையை ஆட்டவும் முடியும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
3காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? 1 இப்படி நீ பதில்சொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன? 1
Cross References
Job 6:2“என் பிரச்சனைகளும், 1 துன்பங்களும் தராசிலே வைக்கப்பட்டு நிறுக்கப்பட்டால், நலமாயிருக்கும். 1
Job 11:2“ஏராளமான வார்த்தைகளுக்கு பதில் சொல்லவேண்டாமோ? 1 வாயடிக்கிறவன் நீதிமானாக விளங்குவானோ? 1
Psalms 22:7என்னைப் பார்க்கிறவர்களெல்லோரும் என்னைப் பரியாசம்செய்து, 1 உதட்டைப் பிதுக்கி, தலையை அசைத்து: 1
Psalms 44:14நாங்கள் தேசங்களுக்குள்ளே பழமொழியாக இருக்கவும், 1 மக்கள் எங்களைக்குறித்துத் தலைதூக்கவும் செய்கிறீர். 1
Proverbs 10:19சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது; 1 தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். 1
Jeremiah 18:16நான் அவர்களுடைய தேசத்தை அழிக்கவும், என்றென்றைக்கும் சத்தமிட்டு நிந்திக்கும் நிந்தையாக்கவும் இப்படிச் செய்கிறார்கள்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, தன் தலையைத் துலுக்குவான்.