The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 25 › சங்கீதங்கள் 25:13

சங்கீதங்கள் 25:13

அவனுடைய ஆத்துமா நன்மையில் தங்கும்; 1 அவன் சந்ததி பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ளும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

His soul shall dwell at ease; and his seed shall inherit the earth.

In Context

12யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் எவனோ 1 அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். 1

14யெகோவாவுடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; 1 அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார். 1

Read all of சங்கீதங்கள் 25

Cross References

Genesis 17:7உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருப்பதற்காக எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலை முறை தலை முறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக நிலைப்படுத்துவேன்.

Deuteronomy 33:26“யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; 1 அவர் உனக்கு உதவியாக வானங்களின்மேலும் 1 தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார். 1

Psalms 36:8உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; 1 உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர். 1

Psalms 37:11சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, 1 மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். 1

Psalms 37:26அவன் எப்பொழுதும் இரங்கிக் கடன் கொடுக்கிறான், 1 அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும். 1

Psalms 37:34நீ யெகோவாவுக்குக் காத்திருந்து, 1 அவருடைய வழியைக் கைக்கொள்; 1 அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; 1 துன்மார்க்கர்கள் அறுக்கப்பட்டுபோவதை நீ காண்பாய். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 25:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 25:12சங்கீதங்கள் 25சங்கீதங்கள் 25:14 →