The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 32 › சங்கீதங்கள் 32:6

சங்கீதங்கள் 32:6

இதற்காக உம்மைக் காணும் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்வான்; 1 அப்பொழுது மிகுந்த வெள்ளம் வந்தாலும் அது அவனை அணுகாது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For this shall every one that is godly pray unto thee in a time when thou mayest be found: surely in the floods of great waters they shall not come nigh unto him.

In Context

5நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; 1 என் மீறுதல்களைக் யெகோவாவுக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; 1 தேவனே நீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா) 1

7நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; 1 என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, 1 இரட்சிப்பின் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா) 1

Read all of சங்கீதங்கள் 32

Cross References

Genesis 7:17வெள்ளப்பெருக்கு 40 நாட்கள் பூமியின்மேல் இருந்தபோது தண்ணீர் பெருகி கப்பலை மேலே எழும்பச் செய்தது; அது பூமிக்குமேல் மிதந்தது.

Psalms 34:2யெகோவாவுக்குள் என்னுடைய ஆத்துமா மேன்மைபாராட்டும்; 1 ஒடுக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள். 1

Psalms 42:7உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; 1 உமது அலைகளும் பேரலைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது. 1

Psalms 69:1தேவனே, என்னைக் காப்பாற்றும்; 1 வெள்ளங்கள் என்னுடைய ஆத்துமாவரை பெருகிவருகிறது. 1

Psalms 91:7உன்னுடைய பக்கத்தில் ஆயிரம்பேரும், 1 உன்னுடைய வலதுபுறத்தில் பத்தாயிரம்பேரும் விழுந்தாலும், 1 அது உன்னை அணுகாது. 1

Psalms 144:7உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி, 1 பெருவெள்ளத்திற்கு என்னை விலக்கி இரட்சியும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 32:6

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 32:5சங்கீதங்கள் 32சங்கீதங்கள் 32:7 →