The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 32 › சங்கீதங்கள் 32:7

சங்கீதங்கள் 32:7

நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; 1 என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, 1 இரட்சிப்பின் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா) 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Thou art my hiding place; thou shalt preserve me from trouble; thou shalt compass me about with songs of deliverance. Selah.

In Context

6இதற்காக உம்மைக் காணும் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்வான்; 1 அப்பொழுது மிகுந்த வெள்ளம் வந்தாலும் அது அவனை அணுகாது. 1

8நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; 1 உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். 1

Read all of சங்கீதங்கள் 32

Cross References

Exodus 15:1அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் மக்களும் யெகோவாவைப் புகழ்ந்துபாடின பாட்டு: 1 யெகோவாவைப் பாடுவேன்; 1 “அவர் மகிமையாக வெற்றி சிறந்தார்; 1 குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார். 1

2 Samuel 22:1யெகோவா தாவீதை அவனுடைய எல்லா எதிரிகளின் கைக்கும், சவுலின் கைக்கும், விலக்கி விடுவித்தபோது, அவன் யெகோவாவுக்கு முன்பாகப் பாடின பாட்டு: 1

Psalms 9:9சிறுமைப்பட்டவனுக்குக் யெகோவா அடைக்கலமானவர்; 1 நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர். 1

Psalms 27:5தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, 1 என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். 1

Psalms 32:10துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; 1 யெகோவாவை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும். 1

Psalms 91:1உன்னதமான தேவனுடைய மறைவில் இருக்கிறவன் 1 சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 32:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 32:6சங்கீதங்கள் 32சங்கீதங்கள் 32:8 →