The Bible Software
bible.softwareசங்கீதங்கள்சங்கீதங்கள் 33 › சங்கீதங்கள் 33:13

சங்கீதங்கள் 33:13

யெகோவா வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The LORD looketh from heaven; he beholdeth all the sons of men.

In Context

12யெகோவாவை தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட தேசமும், 1 அவர் தமக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்ட மக்களும் பாக்கியமுள்ளது. 1

14தாம் தங்கியிருக்கிற இடத்திலிருந்து பூமியின் குடிமக்கள் எல்லோர்மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார். 1

Read all of சங்கீதங்கள் 33

Cross References

Genesis 6:12தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாக இருந்தது; மனிதர்கள் அனைவரும் பூமியின்மேல் தங்களுடைய வழிகளைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள். 1 நோவாவின் கப்பல்

Job 11:11மனிதருடைய மாயத்தை அவர் அறிவார்; 1 அக்கிரமத்தை அவர் கண்டும், 1 அதைக் கவனிக்காமல் இருப்பாரோ? 1

Psalms 11:4யெகோவா தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; 1 யெகோவாவுடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; 1 அவருடைய கண்கள் தேவப்பிள்ளைகளைப் பார்க்கின்றன அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகின்றன. 1

Psalms 53:2தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, 1 தேவன் பரலோகத்திலிருந்து மனிதர்களைக் கண்ணோக்கினார். 1

Psalms 102:19யெகோவா கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், 1 கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும், 1

Jeremiah 23:23நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று யெகோவா சொல்லுகிறார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 33:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 33:12சங்கீதங்கள் 33சங்கீதங்கள் 33:14 →