The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 33 › சங்கீதங்கள் 33:2

சங்கீதங்கள் 33:2

சுரமண்டலத்தினால் யெகோவாவை துதித்து, 1 பத்து நரம்பு வீணையினாலும் அவரை புகழ்ந்து பாடுங்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Praise the LORD with harp: sing unto him with the psaltery and an instrument of ten strings.

In Context

1நீதிமான்களே, யெகோவாவுக்குள் சந்தோஷமாக இருங்கள்; 1 துதிசெய்வது நேர்மையானவர்களுக்குத் தகும். 1

3அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; 1 ஆனந்த சத்தத்தோடு வாத்தியங்களை நேர்த்தியாக வாசியுங்கள். 1

Read all of சங்கீதங்கள் 33

Cross References

2 Samuel 6:5தாவீதும் இஸ்ரவேல் வம்சத்தார்கள் அனைவரும் தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட எல்லாவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம், தம்புரு, மேளம், வீணை, கைத்தாளம் ஆகிய இவைகளோடும், யெகோவாவுக்கு முன்பாக ஆடிப்பாடிக் கொண்டுபோனார்கள்.

1 Chronicles 15:28அப்படியே இஸ்ரவேலனைத்தும் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கெம்பீரத்தோடும், எக்காளங்கள் பூரிகைகள் கைத்தாளங்களின் சத்தத்தோடும், தம்புருக்களையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற சத்தத்தோடும் கொண்டுவந்தார்கள்.

1 Chronicles 25:6இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்படிக் யெகோவாவுடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருக்கள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மார்களாகிய ஆசாப், எதுத்தூன், ஏமான் என்பவர்களிடத்தில் இருந்தார்கள்.

Psalms 81:2தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, 1 பாட்டு பாடுங்கள். 1

Psalms 92:3காலையிலே உமது கிருபையையும், 1 இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாக இருக்கும். 1

Psalms 98:4பூமியில் உள்ளவர்களே, நீங்களெல்லோரும் 1 யெகோவாவை நோக்கி ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாகப் பாடுங்கள். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 33:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 33:1சங்கீதங்கள் 33சங்கீதங்கள் 33:3 →