சங்கீதங்கள் 35:2
நீர் கேடகத்தையும் பெரிய கேடகத்தையும் பிடித்து, 1 எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Take hold of shield and buckler, and stand up for mine help.
In Context
1யெகோவாவே, நீர் என்னுடைய எதிராளிகளோடு வழக்காடி, 1 என்னோடு சண்டையிடுகிறவர்களோடு போரிடும். 1
Cross References
Deuteronomy 32:41மின்னும் என் பட்டயத்தை நான் கூர்மையாக்கி, 1 என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் எதிரிகளிடத்தில் பழிவாங்கி, 1 என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதில்கொடுப்பேன். 1
Psalms 91:4அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; 1 அவர் இறக்கைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; 1 அவருடைய சத்தியம் உனக்கு பெரிய கவசமும், கேடகமுமாகும். 1
Isaiah 42:13யெகோவா பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, போர்வீரனைப்போல் வைராக்கியமடைந்து, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய எதிரிகளை மேற்கொள்ளுவார்.