The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 38 › சங்கீதங்கள் 38:2

சங்கீதங்கள் 38:2

உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது; 1 உமது கை என்னைத் தாங்குகிறது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For thine arrows stick fast in me, and thy hand presseth me sore.

In Context

1யெகோவாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம்; 1 உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டிக்க வேண்டாம். 1

3உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை; 1 என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை. 1

Read all of சங்கீதங்கள் 38

Cross References

Ruth 1:13அவர்கள் பெரியவர்களாகும்வரை, கணவனுக்கு வாழ்க்கைப்படாமல் நீங்கள் பொறுத்திருப்பீர்களோ? அது முடியாது; என் பிள்ளைகளே, யெகோவாவுடைய கை எனக்கு விரோதமாக இருக்கிறதினால், உங்களைக் குறித்து எனக்கு மிகுந்த துக்கம் இருக்கிறது என்றாள்.

1 Samuel 5:11அவர்கள் பெலிஸ்தர்களின் அதிபதிகளையெல்லாம் கூடிவரும்படி அழைத்து: இஸ்ரவேலின் தேவன் எங்களையும் எங்கள் மக்களையும் கொன்றுபோடாதபடி, அவருடைய பெட்டியை அதின் இடத்திற்குத் திரும்ப அனுப்பிவிடுங்கள் என்றார்கள்; அந்தப் பட்டணமெங்கும் மரணம் அதிகமாக இருந்தது; தேவனுடைய கை அங்கே மகா பாரமாயிருந்தது.

Job 6:4சர்வவல்லமையுள்ள தேவனின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; 1 அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; 1 தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் 1 எனக்கு முன்பாக அணியணியாக நிற்கிறது. 1

Psalms 21:12உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே எய்து அவர்களைத் திரும்பி ஓடச்செய்கிறீர். 1

Psalms 39:10என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; 1 உமது கையின் அடிகளால் நான் சோர்ந்து போனேன். 1

Lamentations 3:12தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 38:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 38:1சங்கீதங்கள் 38சங்கீதங்கள் 38:3 →