சங்கீதங்கள் 39:10
என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; 1 உமது கையின் அடிகளால் நான் சோர்ந்து போனேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Remove thy stroke away from me: I am consumed by the blow of thine hand.
In Context
9நீரே இதைச் செய்தீர் என்று நான் 1 என்னுடைய வாயைத் திறக்காமல் மவுனமாக இருந்தேன். 1
Cross References
Leviticus 10:3அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: “என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம் செய்யப்பட்டு, சகல மக்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று யெகோவா சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாதிருந்தான்.
Job 2:10அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவம் செய்யவில்லை. 1 யோபுவின் மூன்று நண்பர்கள்
Job 13:21உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; 1 உம்முடைய பயங்கரம் என்னை பயமுறுத்தாதிருப்பதாக. 1
Psalms 25:16என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; 1 நான் தனித்தவனும், பாதிக்கப்பட்டவனுமாக இருக்கிறேன். 1
Psalms 38:3உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை; 1 என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை. 1