The Bible Software
bible.softwareJobJob 13 › Job 13:21

Job 13:21

உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; 1 உம்முடைய பயங்கரம் என்னை பயமுறுத்தாதிருப்பதாக. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Withdraw thine hand far from me: and let not thy dread make me afraid.

In Context

20இரண்டு காரியங்களை மாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; 1 அப்பொழுது உமது முகத்திற்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன். 1

22நீர் கூப்பிடும், நான் பதில் கொடுப்பேன்; 1 அல்லது நான் பேசுவேன்; 1 நீர் எனக்கு மறுமொழி சொல்லும். 1

Read all of Job 13

Cross References

Job 9:34அவர் தமது கோலை என்னைவிட்டு அகற்றுவாராக; 1 அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கவைக்காதிருப்பதாக. 1

Job 13:11அவருடைய மகத்துவம் உங்களை அதிர்ச்சியடையச் செய்யாதோ? 1 அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ? 1

Job 33:7இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை; 1 என் கை உம்மேல் பாரமாயிருக்காது. 1

Psalms 119:120உமக்குப் பயப்படும் பயத்தால் என்னுடைய உடல் சிலிர்க்கிறது; 1 உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன். ஆயின். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 13:21

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 13:20Job 13Job 13:22 →