The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 39 › சங்கீதங்கள் 39:11

சங்கீதங்கள் 39:11

அக்கிரமத்திற்காக நீர் மனிதனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது, 1 அவன் வடிவத்தைப் பூச்சி அரிப்பதுபோல அழியச்செய்கிறீர்; 1 நிச்சயமாக எந்த மனிதனும் மாயையே. (சேலா) 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

When thou with rebukes dost correct man for iniquity, thou makest his beauty to consume away like a moth: surely every man is vanity. Selah.

In Context

10என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; 1 உமது கையின் அடிகளால் நான் சோர்ந்து போனேன். 1

12யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டு, 1 என்னுடைய கூப்பிடுதலை காதுகொடுத்து கேளும்; 1 என்னுடைய கண்ணீருக்கு மவுனமாக இருக்கவேண்டாம்; 1 என்னுடைய முன்னோர்கள் எல்லோரையும்போல 1 நானும் உமக்குமுன்பாக அந்நியனும் நிலையற்றவனுமாக இருக்கிறேன். 1

Read all of சங்கீதங்கள் 39

Cross References

Job 4:19புழுதியில் அஸ்திபாரம் போட்டு, 1 மண் வீடுகளில் குடியிருந்து, செல்லுப்பூச்சியால் 1 அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி? 1

Job 13:28இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற பொருளைப் போலவும், 1 பூச்சி அரித்த ஆடையைப் போலவும் அழிந்து போவான்.

Psalms 38:1யெகோவாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம்; 1 உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டிக்க வேண்டாம். 1

Psalms 102:10ஆதலால், நான் சாம்பலை அப்பமாகச் சாப்பிட்டு, 1 என்னுடைய பானங்களைக் கண்ணீரோடு கலக்கிறேன். 1

Hosea 5:12நான் எப்பிராயீமுக்குப் பூச்சி அரிப்பைப்போலவும், யூதாவின் வீட்டிற்கு உளுப்பைப்போலவும் இருப்பேன்.

1 Corinthians 11:30இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதி உள்ளவர்களுமாக இருக்கிறார்கள்; அநேகர் மரணமும் அடைந்திருக்கிறார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 39:11

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 39:10சங்கீதங்கள் 39சங்கீதங்கள் 39:12 →