Psalms 39:13
நான் இனி இல்லாமல்போவதற்குமுன்னே, 1 தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாக இரும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
O spare me, that I may recover strength, before I go hence, and be no more.
In Context
Cross References
Genesis 42:36அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: “என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை; பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாக நேரிடுகிறது” என்றான்.
Leviticus 25:23“தேசம் என்னுடையதாக இருக்கிறதினால், நீங்கள் நிலங்களை நிரந்தரமாக விற்கவேண்டாம்; நீங்கள் அந்நியர்களும் என்னிடத்தில் தற்காலக்குடிகளுமாக இருக்கிறீர்கள்.
1 Chronicles 29:15உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய முன்னோர்கள் எல்லோரைப்போலவும் அந்நியர்களாகவும் வழிப்போக்கர்களாகவும் இருக்கிறோம்; பூமியின்மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது; நிலைத்திருப்போம் என்னும் நம்பிக்கையில்லை.
Job 10:20என் நாட்கள் கொஞ்சமல்லவோ? 1
Job 14:10மனிதனோவென்றால் இறந்தபின் ஒழிந்துபோகிறான், 1 மனிதன் இறந்துபோனபின் அவன் எங்கே? 1
Psalms 119:19பூமியிலே நான் அந்நியன்; 1 உமது கற்பனைகளை எனக்கு மறையாமலிரும். 1