The Bible Software
bible.softwareசங்கீதங்கள்சங்கீதங்கள் 39 › சங்கீதங்கள் 39:12

சங்கீதங்கள் 39:12

யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டு, 1 என்னுடைய கூப்பிடுதலை காதுகொடுத்து கேளும்; 1 என்னுடைய கண்ணீருக்கு மவுனமாக இருக்கவேண்டாம்; 1 என்னுடைய முன்னோர்கள் எல்லோரையும்போல 1 நானும் உமக்குமுன்பாக அந்நியனும் நிலையற்றவனுமாக இருக்கிறேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Hear my prayer, O LORD, and give ear unto my cry; hold not thy peace at my tears: for I am a stranger with thee, and a sojourner, as all my fathers were.

In Context

11அக்கிரமத்திற்காக நீர் மனிதனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது, 1 அவன் வடிவத்தைப் பூச்சி அரிப்பதுபோல அழியச்செய்கிறீர்; 1 நிச்சயமாக எந்த மனிதனும் மாயையே. (சேலா) 1

13நான் இனி இல்லாமல்போவதற்குமுன்னே, 1 தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாக இரும்.

Read all of சங்கீதங்கள் 39

Cross References

Genesis 21:34ஆபிரகாம் பெலிஸ்தருடைய தேசத்தில் அநேகநாட்கள் தங்கியிருந்தான்.

Leviticus 25:23“தேசம் என்னுடையதாக இருக்கிறதினால், நீங்கள் நிலங்களை நிரந்தரமாக விற்கவேண்டாம்; நீங்கள் அந்நியர்களும் என்னிடத்தில் தற்காலக்குடிகளுமாக இருக்கிறீர்கள்.

2 Kings 20:5நீ திரும்பிப்போய், என் மக்களின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற யெகோவ சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ யெகோவவுடைய ஆலயத்திற்குப் போவாய்.

Job 13:28இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற பொருளைப் போலவும், 1 பூச்சி அரித்த ஆடையைப் போலவும் அழிந்து போவான்.

Psalms 56:8என்னுடைய அலைச்சல்களை தேவனே நீர் எண்ணியிருக்கிறீர்; 1 என்னுடைய கண்ணீரை உம்முடைய தோல்பையில் வையும்; 1 அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது? 1

Psalms 102:1யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேளும்; 1 என்னுடைய ஜெபம் உம்மிடத்தில் சேர்வதாக. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 39:12

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 39:11சங்கீதங்கள் 39சங்கீதங்கள் 39:13 →