Psalms 39:2
நான் மவுனமாகி, ஊமையனாக இருந்தேன், 1 நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்; 1 ஆனாலும் என்னுடைய துக்கம் அதிகரித்தது; 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I was dumb with silence, I held my peace, even from good; and my sorrow was stirred.
In Context
Cross References
Job 32:19இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புது தோல்பைகளையே கிழிக்கும் புதுரசத்தைப் போலிருக்கிறது.
Psalms 38:13நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், 1 ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன். 1
Psalms 119:34எனக்கு உணர்வைத் தாரும்; 1 அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, 1 என்னுடைய முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன். 1
Isaiah 53:7அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறக்காமல் இருந்தார்.
Matthew 27:12பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் அவர்மேல் குற்றஞ்சாட்டும்போது, அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை.