சங்கீதங்கள் 38:13
நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், 1 ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
But I, as a deaf man, heard not; and I was as a dumb man that openeth not his mouth.
In Context
14காதுகேட்காதவனும், தன்னுடைய வாயில் பதில் இல்லாதவனுமாக இருக்கிற மனிதனைப் போலானேன். 1
Cross References
Psalms 39:2நான் மவுனமாகி, ஊமையனாக இருந்தேன், 1 நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்; 1 ஆனாலும் என்னுடைய துக்கம் அதிகரித்தது; 1
Psalms 119:110துன்மார்க்கர்கள் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; 1 ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழிதவறிப் போகமாட்டேன். 1
1 Peter 2:23அவர் தூஷிக்கப்படும்போது பதிலுக்குத் தூஷிக்காமலும், 1 பாடுகள்பட்டபோது திரும்ப பயமுறுத்தாமலும், 1 நியாயமாக நியாயத்தீர்ப்புச் செய்கிறவருக்கு தம்மையே ஒப்புவித்தார்.