சங்கீதங்கள் 39:3
என்னுடைய இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; 1 நான் தியானிக்கும்போது நெருப்பு எரிந்தது; 1 அப்பொழுது என்னுடைய நாவினால் விண்ணப்பம் செய்தேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
My heart was hot within me, while I was musing the fire burned: then spake I with my tongue,
In Context
Cross References
Jeremiah 20:9ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம் செய்யாமலும் இனிக் யெகோவாவுடைய பெயரில் பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற நெருப்பைப்போல என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து சோர்ந்துபோனேன்; எனக்குப் பொறுக்கமுடியாமல் போனது.
Luke 24:32அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளக்கிக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு,