bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 39 › சங்கீதங்கள் 39:4
சங்கீதங்கள் 39:4
யெகோவாவே, நான் எவ்வளவாக நிலையற்றவன் என்று உணரும்படி என்னுடைய முடிவையும், 1 என்னுடைய நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
LORD, make me to know mine end, and the measure of my days, what it is; that I may know how frail I am.
In Context
3என்னுடைய இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; 1 நான் தியானிக்கும்போது நெருப்பு எரிந்தது; 1 அப்பொழுது என்னுடைய நாவினால் விண்ணப்பம் செய்தேன். 1
5இதோ, என்னுடைய நாட்களை நான்கு விரல் அளவாக்கினீர்; 1 என்னுடைய ஆயுள் உமது பார்வைக்கு ஒன்றும் இல்லாதது போலிருக்கிறது; 1 எந்த மனிதனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா) 1
Read all of சங்கீதங்கள் 39
Cross References
Psalms 90:12நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, 1 எங்களுடைய நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும். 1
Psalms 119:84உமது அடியேனுடைய நாட்கள் எவ்வளவு? 1 என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்பு செய்வீர்? 1
This Verse In Other Editions
Study சங்கீதங்கள் 39:4