The Bible Software
bible.software › யோபு › யோபு 11 › யோபு 11:18

யோபு 11:18

நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் பெலனாயிருப்பீர்; 1 தோண்டி ஆராய்ந்து சுகமாகப் படுத்துக்கொள்வீர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And thou shalt be secure, because there is hope; yea, thou shalt dig about thee, and thou shalt take thy rest in safety.

In Context

17அப்பொழுது உம்முடைய ஆயுள்காலம் நடுப்பகலைவிட பிரகாசமாயிருக்கும்; 1 இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப்போலிருப்பீர். 1

19பயமுறுத்துவாரில்லாமல் தூங்குவீர்; 1 அநேகர் உமது முகத்தை நோக்கி விண்ணப்பம் செய்வார்கள். 1

Read all of யோபு 11

Cross References

Job 6:11நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? 1 என் வாழ்நாள் நீடித்திருக்கச் செய்ய என் முடிவு எப்படிப்பட்டது? 1

Job 22:27நீர் அவரை நோக்கி விண்ணப்பம்செய்ய, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; 1 அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர். 1

Psalms 4:8சமாதானத்தோடு படுத்துக்கொண்டு தூங்குவேன்; 1 யெகோவாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாகத் தங்கச்செய்கிறீர்.

Proverbs 3:24நீ படுக்கும்போது பயப்படாமல் இருப்பாய்; 1 நீ படுத்துக்கொள்ளும்போது உன்னுடைய தூக்கம் இன்பமாக இருக்கும். 1

Romans 5:3அதுமட்டும் இல்லை, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது என்று நாங்கள் அறிந்து,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 11:18

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 11:17யோபு 11யோபு 11:19 →