The Bible Software
bible.softwareசங்கீதங்கள்சங்கீதங்கள் 86 › சங்கீதங்கள் 86:13

சங்கீதங்கள் 86:13

நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; 1 என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For great is thy mercy toward me: and thou hast delivered my soul from the lowest hell.

In Context

12என் தேவனாகிய ஆண்டவரே; 1 உம்மை என்னுடைய முழு இருதயத்தோடும் துதித்து, 1 உமது பெயரை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன். 1

14தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள், 1 கொடுமைக்காரராகிய கூட்டத்தார்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள், 1 உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி பார்க்காமலிருக்கிறார்கள். 1

Read all of சங்கீதங்கள் 86

Cross References

Job 33:22அவனுடைய ஆத்துமா பாதாளத்திற்கும், அவனுடைய உயிர் மரணத்திற்கும் நெருங்குகிறது. 1

Job 33:28என் ஆத்துமா படுகுழியில் இறங்காமல் இருக்க, 1 அவர் அதை காப்பாற்றுவார் 1 ஆகையால் என் உயிர் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான். 1

Psalms 30:3யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து, 1 நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர். 1

Psalms 56:13நான் தேவனுக்கு முன்பாக உயிருள்ளவர்களுடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, 1 நீர் என்னுடைய ஆத்துமாவை மரணத்திற்கும் என்னுடைய கால்களை இடறலுக்கும் தப்புவியாமல் இருப்பீரோ?

Psalms 88:6என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர். 1

Psalms 108:4உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், 1 உமது சத்தியம் மேகமண்டலங்கள் வரையிலும் எட்டுகிறது. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 86:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 86:12சங்கீதங்கள் 86சங்கீதங்கள் 86:14 →