The Bible Software
bible.softwareசங்கீதங்கள்சங்கீதங்கள் 44 › சங்கீதங்கள் 44:13

சங்கீதங்கள் 44:13

எங்களுடைய அயலாருக்கு எங்களை நிந்தையாகவும், 1 எங்கள் சுற்றுப்புறத்தாருக்கு ஏளனத்திற்கும், 1 பழிப்புகளுக்கும் வைக்கிறீர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Thou makest us a reproach to our neighbours, a scorn and a derision to them that are round about us.

In Context

12நீர் உம்முடைய மக்களை இலவசமாக விற்கிறீர்; 1 அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே. 1

14நாங்கள் தேசங்களுக்குள்ளே பழமொழியாக இருக்கவும், 1 மக்கள் எங்களைக்குறித்துத் தலைதூக்கவும் செய்கிறீர். 1

Read all of சங்கீதங்கள் 44

Cross References

Deuteronomy 28:37யெகோவா உன்னைக் கொண்டுபோய்விடும் எல்லா மக்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் கேலிச் சொல்லுமாவாய்.

Psalms 80:6எங்களுடைய அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர்; 1 எங்களுடைய எதிரிகள் எங்களைக் கேலிசெய்கிறார்கள். 1

Psalms 89:51யெகோவாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், 1 வலுமையான மக்கள் எல்லோராலும் நான் என்னுடைய மடியில் சுமக்கும் 1 என்னுடைய நிந்தையையும் நினைத்தருளும். 1

Isaiah 52:3விலையின்றி விற்கப்பட்டீர்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று யெகோவா சொல்கிறார்.

Jeremiah 48:27இஸ்ரவேல் உனக்குப் பரியாசமாயிருந்தான் அல்லவோ? அவன் திருடருக்குள் கண்டுபிடிக்கப்பட்டானோ? நீ அவனைக்குறித்துப் பேசுகிறபோதெல்லாம், தலையை ஆட்டுகிறாயே.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 44:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 44:12சங்கீதங்கள் 44சங்கீதங்கள் 44:14 →